சென்னையில் ஊர்க்காவல்படையினர் ஆர்ப்பாட்டம்...

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதனாம் அருகே 200க்கும் மேற்பட்ட ஊர்காவல்படையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தெலுங்கானா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்றதற்கு ஊக்கப்படி தரவில்லை என ஊர்க்காவல் படையினர் புகார்..