தேனி மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் களுக்கு மூன்றாண்டு சிறை தண்டணை!

தேனி மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் களுக்கு மூன்றாண்டு சிறை தண்டணை!

தேனி மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் களுக்கு மூன்றாண்டு சிறை தண்டணை! உத்தமபாளையம் நீதிமன்றத்தால் வழங்கப்பட்து. சட்டத்திற்க்கு புறம்பாக செயல்படும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட
வேண்டும், என்று துரித நடவடிக்கையில் தீவிரம் காட்டும் ஆய்வாளர் சிலைமணி அவர்கள். உத்தமபாளையம் காவல் எல்லைக்குள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும், போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள், இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்பவர்கள் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும், காவல் துறையின்  உன்னதமான லட்சியப் பணியை பொதுமக்களுக்கு நேர்மையாக வழங்க வேண்டும், தவறு செய்தவர்கள் திருந்த வேண்டும். தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்,  பொதுமக்கள் மனநிறைவோடு வாழ வேண்டும் என்ற லட்சியத்தோடு பணியாற்றி வருகிறார் உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் சிலைமணி அவர்கள்.இவரின் துரித சிறப்பான நடவடிக்கையால் கடந்த சில மாதங்களாக முதியவர்களை குறிவைத்து நூதன முறையில், ஏமாற்றி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை பிடிக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பிரவீன் உமேஷ் டோங்கரே ஐபிஎஸ்.  அவர்களின் உத்தரவுப்படி, உத்தமபாளையம் ஏ எஸ் பி , ஸ்ரேயாகுப்தா ஐபிஎஸ் அவர்களின் வழிகாட்டுதல்படி குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது, பிடிஆர் காலனியில் முதியவர் சாந்தா என்பவரிடம் செயினை திருடி விட்டு, கோவை, திருப்பூர், அவினாசி, ஆகிய மாவட்ட காவல்நிலைய எல்லைகளில்  தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த, சென்னையச் சேர்ந்த லோகன்துரை, மதுரையைச் சேர்ந்த பாண்டி ஆகிய இருவரையும், சிசிடிவி கேமரா பதிவின் மூலம் கண்டுபிடித்து அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது, தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் தடுப்புச் சட்டமும் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்ட வழக்குபதிந்து வழக்கு விசாரணையில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதால் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டது,.  செல்வம், தேனி.