தெரியுமா போலீஸ் சங்கதி....
‘தெளசண்ட் கணக்கில் ‘லைட்டுக்கள்’ எரியும் பகுதியில் உள்ள க்ரைம் பிரிவு ‘காக்கி’ நிலையத்தில் சட்டங்கள் நல்ல விலைக்கு விற்கப்படுகிறதாம். விலை ஒவ்வொரு புகார்தாரரின் ‘கரன்சி’ வசதியைப் பொருத்தததாம். சமீபத்தில் தனியார் நிதிநிறுவனம் அளித்த புகார் மீது எப்ஐஆர் போட விலை ரூ. 1 லட்சமாம். ‘பட்டாசு’ கிராமத்தில் ‘காக்கிகளை’ கலங்கடித்த ‘ஜெயமான’ அழகியின் பெயரைக் கொண்ட ‘இன்ஸ்’சுக்கு மேலதிகாரியின் தயவில் ‘படுவசூல்’ வேட்டையாம். கேட்க ஆளில்லையாம்.


Comments (0)
Facebook Comments (0)