தேனி DSP பால் சுதர் தலைமையில் பள்ளி மாணவ,மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது...
தேனி மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவர்கள் ஆசிரியர்கள் இடையே நிலவும் புரிந்துணர்வு மற்றும் அசாதரண சூழ்நிலையினை கருத்தில் கொண்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே IPS., அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் தேனி DSP பால் சுதர் அவர்கள் தலைமையில் தேனி கொண்டுராஜா உயர்நிலைப்பள்ளியில் போக்சோ, போதைப்பொருள் / சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை ஏற்படுத்தி மாணவ, மாணவிகள்

மத்தியில் கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப்போட்டி நடத்தி வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுப்பொருள்கள், இனிப்புகள் வழங்கி பாராட்டுகளை தெரித்துக்கொண்டார், உடன் தேனி போக்குவரத்து ஆய்வாளர் தட்ணாமூர்த்தி தன் பங்கிற்க்கு போக்குவரத்து விழிப்புணர்வுடன் கூடிய எடுத்துக்காட்டு அறிவுரைகளை தன் பங்கிற்க்கு சிறப்பாக வழங்கினார், உடன் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர் உடன் இருந்து நிகழ்ச்சியினை சிறப்பித்தார்கள்.
நிருபர்,செல்வம்...


Comments (0)
Facebook Comments (0)