தேனிமாவட்டத்தில் 215 கிலோ கஞ்சாவை பிடித்த சார்பு ஆய்வாளர் மாயன் இராயப்பன்பட்டி குழுவை பாராட்டிய தென்மண்டல ஜ.ஜி
தமிழக காவல்துறையினர் கஞ்சா விற்பனை, ஒழிப்பு மற்றும் விற்பனையினை முற்றிலும் அளிக்கும் ஆணையினை தேனி மாவட்டத்தில் இரவு பகல் பாராது தன்னுடைய துணிச்சலான சவால்மிக்க காவல்பணியின் மூலம் தனிஒருவராக கோலோச்சி வரும் மக்கள் போற்றும் நேர்மையான காவல் சார்பு ஆய்வாளர் மாயன் இராயப்பன்பட்டி அவர்கள், இதுரை தொடர்ந்து துணிச்சலுடன் பல்வேறு சவால்களுக்கு மத்தில் சுமார் 215 கிலோ கஞ்சாவை பிடித்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்த போற்றுதலுக்குறிய பணியை பாராட்டும்
நிகழ்வாக தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் IPS அவர்கள் திரு கரங்களால் பண வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் ,உடன் திண்டுக்கல் சரக காவல் துணை தலைவர்.ரூபேஷ்குமார் மீனா IPS, அவர்கள் மற்றும் தேனி காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரேIPS, ஆகியோரும் மாயன் அவர்களின் சிறப்பான காவல் பணியினை பாராட்டினார்கள்.
நிருபர்,செல்வம்.


Comments (0)
Facebook Comments (0)