தாளவாடி காவல் ஆய்வாளர் அன்பரசு நடமாடும் காய்கறி வாகன விற்பனையை தொடங்கி வைத்தார்...

தாளவாடி காவல் ஆய்வாளர் அன்பரசு  நடமாடும் காய்கறி வாகன விற்பனையை தொடங்கி வைத்தார்...

நடமாடும் காய்கறி வாகனங்களில் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு காய்கறி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.

தாளவாடி தோட்டக்கலை துறை மற்றும் மலை பயிர்கள் துறை, தாளவாடி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை  மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பில்  தரமான காய்கறிகளை அரசு நிர்ணயம் செய்த விலையில் வீடு தேடி கொண்டு சென்று  விற்பனை செய்ய தாளவாடி காவல் நிலைய சரகத்திற்கு 4  மினி ஆட்டோக்களும்,  ஆசனூர் காவல் நிலைய சரகத்திற்கு 1 மினி ஆட்டோவும் முறையான ஆணை பிறப்பிக்கப்பட்டு காலை 08.00 மணி முதல் 12.00 மணி வரை விற்பனை செய்ய அனுமதி சீட்டு கொடுத்து தாளவாடி BDO, வட்டாட்சியர், காவல்ஆய்வாளர் அன்பரசு  அவர்களால் துவக்கி வைத்து அனுப்பப்பட்டுள்ளது.

மனோஜ்குமார் ,

நிருபர்...