காவல் உதவி ஆணையர் பெரியசாமி தலைமையில் 500 பேர்க்கு கப சுரகுடிநீர்...

உலகை அச்சுருத்தும் கொரோனா வைரஸ்  ...

நம்மை வாழ வைக்கும் விவசாயிகள் காவலர்கள் 
 தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் நெல்லை மாவட்ட மக்கள் இயக்க தலைமை .. மாவட்ட மக்கள்இயக்கதலைமை இளைஞரணி  சார்பாக.. மாநகர காவல்துறையுடன் இணைந்து

காவல் உதவி ஆணையர் பெரியசாமி தலைமையில், ஆய்வாளர் ஜென்சி , உதவி ஆய்வாளர்கள் முருகன் , சுவாமிநாதன் முன்னிலையில் 500 பேர்க்கு
 கப சுரகுடிநீர்,100 முக கவசங்கள் வழங்கப்பட்டது