ஊர்காவல் குடும்பத்தினருக்கு SP சுகுணசிங் IPS அவர்கள் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்...
தென்காசி மாவட்ட ஊர்காவல் படையினருக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்.
தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் ஊர்காவல் படை குடும்பத்தினருக்குத் தேவையான அரிசி மளிகைப் பொருட்கள் மற்றும் முகக்கவசம் ஆகியவை, ஊர்காவல்படை கமாண்டர் கார்த்திக் குமார் அவர்கள் சார்பில் வழங்க முடிவுசெய்யப்பட்டது.

இவற்றை, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் IPS அவர்கள் அனைவருக்கும் வழங்கினார். மேலும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Comments (0)
Facebook Comments (0)