மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V. பாஸ்கரன் முன்னிலையில் காவல் ஆளிநர்கள் கலவர கூட்டத்தினை சேதமின்றி கலைப்பது குறித்து செய்முறை பயிற்சி...

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V. பாஸ்கரன் முன்னிலையில் காவல் ஆளிநர்கள் கலவர கூட்டத்தினை சேதமின்றி கலைப்பது குறித்து  செய்முறை பயிற்சி...

மதுரை மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் 25.09.2021 அன்று காலை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , V. பாஸ்கரன் மற்றும் மண்டல வட்டாட்சியர்  முத்துலட்சுமி ஆகியோர்களது முன்னிலையில் கலவர கூட்டத்தினை எவ்வாறு கலைப்பது குறித்த ஒத்திகை ( Mob Operation ) நடைபெற்றது .

மதுரை மாவட்ட ஆயுதப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலவர கூட்டத்தினை பொருட்சேதமின்றியும் , சேதமின்றியும் எவ்வாறு கலைப்பது குறித்து மிக தத்துரவமாக செய்முறை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது .