சென்னையில் SBI நடத்திய SBI Green மாரத்தான் 2020 நிகழ்ச்சி...
சென்னையில் SBI நடத்திய SBI Green மாரத்தான் 2020 நிகழ்ச்சியில் சென்னை நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் கலந்து கொண்டு காவலன் செயலி மற்றும் கண்காணிப்பு கேமரா முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் மாரத்தானில் பங்கு பெற்றனர். இதில் உதவி ஆணையர் சங்கரலிங்கம் , ஆய்வாளர் .லோகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Comments (0)
Facebook Comments (0)