தர்பார் க்கு வந்த போலீசார்...
"தர்பார்" க்கு வந்த போலீசார்...
சிவகங்கை மாவட்ட போலீசாரின் மன இறுக்கத்தை குறைக்க எண்ணி மாவட்ட எஸ்பி ரோகித் நாதன் IPS., ஏற்பாட்டின் பேரில், மானாமதுரை சீனியப்பா திரையரங்கில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குடும்பத்துடன் " தர்பார்" படத்தினை கண்டுகளித்து வருகின்றனர்.



Comments (0)
Facebook Comments (0)