பழனியில் பணம் கேட்டு மிரட்டிய திருநங்கை கைது...
முருகப் பெருமானின் மூன்றாம் படை வீடான பழனியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பழனி வந்து அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். திருநங்கைகள் பழனிக்கு வரும் பக்தர்களிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு வந்துள்ளதுள்ளநிலையில் இன்று பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் திருநங்கை ஒருவர் பணம் கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதுபோன்று பழனிக்கு வரும் பக்தர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் திருநங்கைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் அவர்கள் எச்சரித்துள்ளதுள்ளார்கள்


Comments (0)
Facebook Comments (0)