காவலர்களின் சம்பள பிரச்சினை தீர்க்கப்படுமா...

காவலர்களின் சம்பள பிரச்சினை தீர்க்கப்படுமா...

 

காவலர்களின் சம்பள பிரச்சினை , வாரம் ஒரு நாள் கட்டாய விடுமுறை , பணி நேரத்தை வரைமுறை படுத்துதல்என்று 14 முக்கிய அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இளைய பாரதம் அமைப்பின்  தலைவர் வெங்கடேஷ் காவல்துறை மாநில கோரிக்கையின் போது விவாத பொருளாக எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார்...