சுற்றுசூழல் பாதுகாப்பு சைக்கிள் பேரணி நெல்லை மாநகரகாவல் ஆணையர் தீபக் தாமோர் IPS வாழ்த்து...

சுற்றுசூழல் பாதுகாப்பு சைக்கிள் பேரணி நெல்லை மாநகரகாவல் ஆணையர் தீபக் தாமோர் IPS வாழ்த்து...

சுற்றுசூழல் பாதுகாப்பு சைக்கிள் பேரணி
நெல்லை மாநகரகாவல் ஆணையர் தீபக் தாமோர் IPS வாழ்த்து...

பெண் குழந்தைகள் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பை வலியுறுத்தி.. 
குஜராத் மாநிலம் தகோட்  பகுதியை சேர்ந்த மிகிர் மச்சார், மியானக் மேதா என்ற இரு இளைஞர்கள் மிதிவண்டியில் 75 நாட்கள் சுமார் 12,000 கிமீ பயண தூரம் இலக்காக வைத்து..

மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், திருச்சி, விழுப்புரம் சென்னை கடந்து ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் மாநிலங்கள் வழியாக நேபாள், பூட்டான் நாடுகளுக்கு சென்று.. அங்கிருந்து உத்ரகாண்ட், இமாச்சல பிரதேஷ், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மாநிலங்களை கடந்து குஜராத் மாநிலத்தை சென்றடைய உள்ளனர்,

இவர்கள் மொத்தம் 18 மாநிலங்களில் , 2 நாடுகளில் தங்கள் மிதிவண்டி பயணத்தால் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று கன்னியாகுமரியிலிருந்து விருதுநகர் செல்லும் வழியில் நெல்லை மாநகர் வந்த இளைஞர்களை நெல்லை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் IPS , வரவேற்று நெல்லை மாநகர காவல்துறை சார்பாக பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.