பாதயாத்திரை செல்லும் 650 பக்தர்களுக்கு டார்ச் லைட்கள் ஒளிரும் ஸ்டிக்கர்கள் சுகுணசிங் IPS வழங்கினார்...
பாதயாத்திரை செல்லும் *650* பக்தர்களுக்கு டார்ச் லைட்கள் , ஒளிரும் ஸ்டிக்கர்கள்

தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் *சுகுணாசிங்* *IPS* வழங்கினார்
தென்காசி மாவட்டம் VK புதூரில்
இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி திருசெந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 600 க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் விபத்தில் சிக்காமலிருக்க ஒளிரும் ஸ்டிக்கர்கள், டார்ச் லைட்கள் , உணவு பொருட்கள் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

V. K புதூர் முஸ்லிம் சமுதாய ஜமாத் அமைப்புகள் , பொதுமக்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில் தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் *சுகுணாசிங்* *IPS* தலைமை தாங்கி ஒற்றுமையுடன் செயல்படும் பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து..

பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு பொருட்கள், மற்றும் உணவு பொருட்களை வழங்கி, பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கி பக்தர்களை அனுப்பி வைத்தார்.


Comments (0)
Facebook Comments (0)