CRPF யை மிரட்டும் மம்தா கட்சியினர்...

CRPF யை மிரட்டும் மம்தா கட்சியினர்...

மேற்கு வங்காளத்தில் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஆளுங்கட்சியான மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பொதுமக்களை வாக்குசெலுத்த விடாமல் அச்சுறுத்தி ,பாதுகாப்பில் இருக்கும் CRPF யினரை மிரட்டி வாக்குச் சாவடியில் காலையில் இருந்து தற்போது வரை பிரச்சினை செய்து வருகின்றனர்.