பிரசவ பெண்மணிக்கு இரத்ததானம் செய்த காவலர் கார்த்திக்...
தென்காசி மாவட்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண்மணிக்கு அறுவை சிகிச்சை செய்ய இரத்தம் தேவைப்பட்ட நிலையில் 144 தடை உத்தரவு உள்ளநிலையில் யாரும் ரத்ததானம் செய்ய முன்வராத நிலையில் தென்காசி காவல் நிலையத்தில் உள்ள காவலர் கார்த்திக் தானாக முன்வந்து அந்தப் பெண்மணிக்கு இலவசமாக குருதி கொடுத்து உயிரைக் காப்பாற்றியுள்ளார். இது குறித்து தென்காசி மாவட்ட காவல் துறையினர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.


Comments (0)
Facebook Comments (0)