வெம்பக்கோட்டை  காவல் ஆய்வாளர்  பாலாஜி சிபியோ உண்டு உறைவிட பள்ளி குழந்தைகளின் கல்வி நலனில்  அக்கறை...

வெம்பக்கோட்டை  காவல் ஆய்வாளர்  பாலாஜி சிபியோ உண்டு உறைவிட பள்ளி குழந்தைகளின் கல்வி நலனில்  அக்கறை...

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் உட்கோட்டத்திற்க்கு உட்பட்ட வெம்பக்கோட்டை  காவல் ஆய்வாளர்  பாலாஜி  வெம்பக்கோட்டையில் அமைந்துள்ள சிபியோ உண்டு உறைவிட பள்ளி குழந்தைகளின் கல்வி நலனின் மீது  அக்கறை எடுத்துக்கொண்டு 40 இஞ்ச்LEDவண்ணத் தொலைக்காட்சி பெட்டி தன்னுடைய சொந்த பணத்தில்   வாங்கிக் கொடுத்து குழந்தைகள் எதிர்காலத்தில் கல்வி அறிவு பெற்று  மேன்மையான இடத்திற்க்குச் சென்று வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்று அனைத்துக் குழந்தைகளுக்கும் சிறந்த முறையில் தன்னுடைய கருத்துக்களை எடுத்துரைத்தார் ஆய்வாளர் பாலாஜி உடன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தங்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்கள்.