காவலர்களின் நலனில் அக்கறை காட்டும் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால்இ.கா.ப.,

காவலர்களின் நலனில் அக்கறை காட்டும் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால்இ.கா.ப.,

சென்னை ஆணையாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உணவகத்திற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் IPS., திடீர் விசிட் செய்தார். ஆணையாளர் அலுவலகத்திற்கு  புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் , காவல் அதிகாரிகள் ,ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் தினம் தோறும் உணவு அருந்துவதற்காக இந்த உணவகத்தை பயன்படுத்துகின்றனர். 

இங்கு தயார் செய்யப்படும் உணவு தரம் சரிபார்த்த காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் அவர்கள் ,கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றும்படி உணவக பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.